நிகழ்ச்சிகள்

29 ஆகஸ்ட் 2026

கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் — 100 நாள் ஆட்சி நிறைவு விழா

Native Story, Ghala — மஸ்கட்

கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை ஓமான் அமைப்பு 29 ஆகஸ்ட் 2026-இல் கொண்டாடியது.

29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை — Native Story, Ghala (மஸ்கட்). சிறப்பு விருந்தினர்: சிவகங்கை மாவட்ட கழக செயலாளர்(தெ) திரு. S. முத்துபாரதி அவர்கள். குத்துவிளக்கு ஏற்றுதல், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, கலை நிகழ்ச்சிகள், பாராட்டு விழா — அழைப்பிதழும் விழாவின் படங்களும் கீழே.

நிகழ்ச்சி நிரல்
நேரம்நிகழ்ச்சி
5.00 – 5.10 PM வரவேற்பு & பதிவு அனைவரையும் வரவேற்று பதிவு செய்தல்
5.10 – 5.20 PM குத்துவிளக்கு ஏற்றுதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடக்கம்
5.20 – 5.40 PM 100 நாள் சாதனைகள் 100 நாட்களில் நடந்த சேவைப் பணிகள் குறித்த காணொளி
5.40 – 6.00 PM சிறப்பு உரைகள் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர் உரை
6.00 – 6.20 PM கலை நிகழ்ச்சிகள் பாடல், நடனம், கவிதை உள்ளிட்ட கலைஞர் நிகழ்ச்சிகள்
6.20 – 6.40 PM பாராட்டு & விருதுகள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விருது
6.40 – 7.00 PM உறுதிமொழி ஒற்றுமை உறுதிமொழி, எதிர்கால திட்டங்கள் அறிமுகம்
7.00 – 7.20 PM இனிப்பு வழங்குதல் 100-வது நாள் கொண்டாட்டம், இனிப்புகள் வழங்குதல்
7.20 – 8.00 PM இரவு உணவு அனைவருக்கும் இரவு உணவு