2026
1 வாக்கு வெற்றி கொண்டாட்டம்
மஸ்கட்
ஒரு வாக்கு... ஒரு வெற்றி!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திரு. ஆர். சீனிவாச சேதுபதி அவர்கள் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணமான அந்த ஒரு வாக்கைச் செலுத்துவதற்காக, ஓமான் மஸ்கட்டிலிருந்து தாயகம் சென்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய திரு. மணிகண்டன் சிவானந்தம் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு வாக்கின் வலிமையை உலகிற்கு உணர்த்திய திரு. மணிகண்டன் சிவானந்தம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ஒரு வாக்கு... ஒரு மாற்றம்... ஒரு வரலாற்று வெற்றி!