22 ஜூன் 2026
கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா — 2026
ஓமான் — இடம் உறுதி செய்யப்படும்
கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஓமான் அமைப்பு மைதானத்தில் கொண்டாடியது. குடும்பத்தினருடன் கூடிய உறுப்பினர்கள் கேக் வெட்டி, கழகக் கொடியேந்தி வாழ்த்துக் கூறினர்.
கழக உறுப்பினர்கள் எஸ். சிவனேசன், கோவிந்த் கணேஷ், பிரபு சிவனந்தம், ராஜீவ் அடைக்கலம், ஜான் ஆகியோர் கலந்துகொண்டனர்.