நிகழ்ச்சிகள்

13 நவம்பர் 2026

தமிழக வெற்றிக் குடும்பம் – ஓமான் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா — 2026

ஓமான்

தமிழக வெற்றிக் குடும்பம் – ஓமான் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் திரு. V.C.R. குமரன் BAMS அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.

வீரர்களின் திறமை, விளையாட்டு ஆர்வம், நட்பு மற்றும் ஒற்றுமை என ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாத நினைவுகளாக அமைந்தன. விழா வெற்றிபெற உறுதுணையாக இருந்த சிறப்பு விருந்தினர்கள், ஆதரவாளர்கள், வீரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்!

ஒரே குடும்பம் • ஒரே அணி • ஒரே உணர்வு!
விளையாடுவோம்... வெல்வோம்... ஒன்றிணைவோம்!