நிகழ்ச்சிகள்

18 ஜூலை 2026

கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழா — 2026

மஸ்கட்

கழகப் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஐயா அவர்களின் பிறந்தநாளை மஸ்கட்டில் உறுப்பினர்கள் இணைந்து கொண்டாடினர்.